இவர் இவ்வுத்தியை Optionஇல் பயன்படுத்தி வரவு ஈட்டுகிறார்.
அவரின் புகழ்பெற்ற மூன்று ஒழுங்குகள்.
- RSI என்பது 30இக்கும் கீழ் இருக்கவேண்டும், அப்படி இருந்தால் பங்கு அதிகளவில் விற்கப்பட்டுள்ளதை குறிக்கும். 70இக்கும் மேல் இருந்தால் அதிகம் வாங்கப்பட்டுள்ளதை குறிக்கும். அப்ப பங்கின் விலை மீன் கொக்கி போல் கீழ் வந்து மேல் எழும் நேரத்தில் பங்கை வாங்கி சிறிது நேரத்தில் விற்று விட வேண்டும்.
- விலை உயர்ததும் போக்கு பக்கவாட்டில் சில நாள் சென்று பின் மீண்டும் ஏறுமுக போக்கு தொடரும்.
- ஆதரவு-தடையில் தடையை விலை தொட்டதும் அதிக பங்கு கொள்ளளவு ஏற்பட்டு விலை மேலும் கீழும் மாறும் அது விலையில் பெரும் மாறுதல் ஏற்படும் என்பதன் அறிகுறி.
k
கிட்ட தட்ட 50% முதல் இரு வாரங்களுக்குள் விற்ற பின் ஏதோ நல்ல செய்தி வந்ததால் விலை ஏறுகிறது. கவனிக்க RSI - 30இக்கும் கீழ் போய் பின் மேலேறுகிறது.
k
Use Call option if
you thing prices go up then buy and sold
Use put option if
you thing price will go down, put and sell.