Top dog லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Top dog லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 16 நவம்பர், 2019

TOP Dog உத்தி

பங்கை  வாங்கும் முன் கவனிக்கவேண்டியவை.

ஐந்து சக்தி உத்தி என்று இதை  அவர் குறிக்கிறார்.

  • போக்கு எப்படி இருக்கு என்று பார்க்கனும் (2 போக்கு காட்டிகள்) ADX, 14 Day EMA , 50 day SMA are trend indicators. போக்கு ஏறுமுகமாக இருக்கும் என்றால் நெடுக்கவும் இறங்குமுகமாக இருக்கும் என்றால் குறுக்கவும். பக்கவாட்டில் போனால் அப்பங்கை  தவிர்த்துவிடவும்.
  • உந்தம் எப்படி இருக்கு என்று பார்க்கனும் (2 உந்தம் காட்டிகள்) Stochatic slow, MACD and RSI
  • 3 அல்லது அதற்கு மேற்பட்ட வெவ்வேறு கால அளவு வரைபடம் எல்லாவற்றிலும் காட்டிகள் ஒரே திசையில் செல்ல வேண்டும்.
  • ஆதரவு-தடை கோடு தடை கோட்டுக்கு அருகில் வாங்க வேண்டாம்.
  • கோடு\வலையம் கீழேயிருந்து மேலே போகும் போது வாங்கவும்
மாற்றப்பட்ட Momentum indicator Stochastic slow values are  K=5 D=3 Smooth=2

 Steve Bigalow uses 12, 3, 3 






3 Keys concepts to consistent trading 







IBD information to Buy to Sell etc

 எhttps://www.investors.com/how-to-invest/when-to-sell-stocks/   When to sell stocks. https://www.investors.com/how-to-invest/how-to-buy-sto...