- போக்கு பங்காக இருந்தால் MACD என்ற நுட்பஅலசல் காட்டியை பயன்படுத்த கூறுகிறார்கள். இதில் Stochastic ஐ பயன்படுத்த வேண்டாம் என்கிறார்கள்.
- ஆதரவு - தடை (support-resistance) என்பது இன்னொரு உத்தி. இதில் விலை மேலும் கீழும் போகும், இதை வணிகர்களின் ஆட்டத்திற்கு ஏற்றது என்கிறார்கள். இதில் Stochastic கையும் பயன்படுத்தலாம்.
- விலை கடுமையாக இறங்கினால், ஏறினால் அதாவது சந்தை கடும் போக்கில் இருந்தால் Stochastic ஐ பயன்படுத்த வேண்டுமாம்.
28% விலை அதிகமானதும் விற்று வரவு பார்க்கவும், 7%இக்கு மேல் வாங்கினதை விட விலை குறைந்தால் விற்று விடவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக