ஐந்து சக்தி உத்தி என்று இதை அவர் குறிக்கிறார்.
- போக்கு எப்படி இருக்கு என்று பார்க்கனும் (2 போக்கு காட்டிகள்) ADX, 14 Day EMA , 50 day SMA are trend indicators. போக்கு ஏறுமுகமாக இருக்கும் என்றால் நெடுக்கவும் இறங்குமுகமாக இருக்கும் என்றால் குறுக்கவும். பக்கவாட்டில் போனால் அப்பங்கை தவிர்த்துவிடவும்.
- உந்தம் எப்படி இருக்கு என்று பார்க்கனும் (2 உந்தம் காட்டிகள்) Stochatic slow, MACD and RSI
- 3 அல்லது அதற்கு மேற்பட்ட வெவ்வேறு கால அளவு வரைபடம் எல்லாவற்றிலும் காட்டிகள் ஒரே திசையில் செல்ல வேண்டும்.
- ஆதரவு-தடை கோடு தடை கோட்டுக்கு அருகில் வாங்க வேண்டாம்.
- கோடு\வலையம் கீழேயிருந்து மேலே போகும் போது வாங்கவும்
மாற்றப்பட்ட Momentum indicator Stochastic slow values are K=5 D=3 Smooth=2
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக