வியாழன், 29 ஆகஸ்ட், 2019

முருகா உருப்படியா எழுத வைப்பா

நான் படித்த பார்த்த அறிந்த பங்கு சந்தை உத்திகளை பற்றியும் காட்டிகளை  பற்றியும் நான் மறக்காமல் இருக்க அப்ப அப்ப பார்த்து நினைவில் கொள்ள குறிப்பேடு மாதிரி இந்த வலைப்பதிவில் (தேடுதல் வசதி இருப்பதால் வலைப்பதிவு இல்லையென்றால் முகநூலே போதும்) எழுதி  பயன்படுத்தப்போகிறேன்.



இது எனக்காக தனிப்பயனுக்காக உருவாக்கப்பட்டது, மற்றவர்களுக்கும் நான் எழுதி இருப்பது பயன்பட்டால் மெத்த மகிழ்ச்சி.


தெரிந்ததை பகிர்வோம் அடுத்தவருக்கு உதவுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

IBD information to Buy to Sell etc

 எhttps://www.investors.com/how-to-invest/when-to-sell-stocks/   When to sell stocks. https://www.investors.com/how-to-invest/how-to-buy-sto...